மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்..



TEACHERS WANTED : மதுரையில் வருகின்ற 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது.

-----------------------------------------------------------------------

மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி , இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு அதிகளவில் ஆசிரியர்கள் தேவை :

----------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள தனியார்பள்ளி ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மதுரையில் வருகின்ற 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று NEW ST. MARY’S HR SEC SCHOOL, EAST VELI ST, NEAR CATEDRAL CHURCH, MADURAI – 1. ல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது.

👉 இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வுசெய்ய இருக்கின்றார்கள்.

👉 இதில் தனியார்பள்ளி ஆசிரியர்கள் (அனுபவம் உள்ள / இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில்வர இருக்கின்றார்கள் .

👉 இந்த வேலைவாய்ப்பு முகாம் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது. தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

👉 மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது

👉 இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

👉 BEd,Med,Mphil படித்து முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

👉 BE, ME,BTECH, MTECH முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். BE, ME, B.tech, M.tech இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

👉 கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

👉 நேர்முகத் தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல்சான்றிதழ்கள் கொண்டு வரவும்.

👉 அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..

👉 மேலும் நீங்களே ஏதாவது ஒருtopic தேர்ந்தெடுத்து படித்து வரவும்.

👉 DEMO CLASS எடுக்கதயாராகவரவும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

NOTE: விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு:

24.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும் .

👉 நேர்முகத் தேர்வுக்கு எடுத்து வர வேண்டியவை :

👉 நேர்முகத் தேர்வுக்கு வரும் போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள்,

👉 PASSPORT SIZE PHOTO-1 மற்றும்

👉 விண்ணப்ப மற்றும் நுழைவுக் கட்டணம் 50/-மட்டும்

👉 மேலும் 2 மணிற்குள் நேர்முக தேர்விற்கு நேரில் வரவும்.


இடம் : ST. MARY’S HR SEC SCHOOL,

EAST VELI ST, NEAR CATEDRAL CHURCH, MADURAI – 1.

நாள் : 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை

VENUE ON GOOGLE MAP:

https://maps.app.goo.gl/tCz9wkSWGQ6LHbYTA

----------------------------------------------------------------------------------------------------------

👉 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற கீழ்கண்ட இணைப்புகளை பாடவாரியாக சொடுக்கி இணையவும். இந்த GROUP-ல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்படும்


FOR MORE DETAILS:

8248470862





கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE

No comments

Powered by Blogger.