A comet appears in the sky after 50 thousand years-50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் விண்ணில் தோன்றும் வால் நட்சத்திரம்

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் விண்ணில் தோன்றும் வால் நட்சத்திரம்

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் விண்ணில் தோன்றும் வால் நட்சத்திரம்.Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள (CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

மிக மிக அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு மிக அருகே வரவுள்ளதை அடுத்து அதை மக்கள் விரைவில் கண்டு மகிழும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடித்தனர். இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்தன. இந்த அரிதான வால் நட்சத்திரத்துக்கு, 'சி/2022 ஈ3 (இஸட்.டி.எப்.,) என, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' பெயரிட்டுள்ளது.

இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் இம்மாத இறுதி மற்றும் பிப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் பூமிக்கு மிக அருகே தென்படும் என கூறப்படுகிறது. அப்போது அதை பகல் நேரங்களில், 'பைனாக்குலர்' வாயிலாகவும், இரவில் வெறும் கண்களுடனும் காண வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 இந்த வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் பூமியை நெருங்கி வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின், இப்போது தான் பூமியை நெருங்கி வருகிறது.

'இந்த வால் நட்சத்திரம், சூரியனைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது. அது சூரிய மண்டலத்தின் வெளிப்புற பகுதிகள் வழியாக செல்கிறது. அதனால் தான் பூமியை சுற்றி வர நீண்ட பயணத்தை அது மேற்கொள்கிறது' என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

After 50,000 years, a very rare green comet will come very close to Earth, and people will soon be able to enjoy it.

In March last year, US space explorers discovered an extremely rare green comet approaching Earth. Studies in this regard continued. This rare comet has been named C/2022 E3 (ZDF) by NASA.

This green comet is said to be closest to Earth at the end of this month and on February 1st and 2nd. Then the researchers said that it is possible to see it during the day, through 'binocular' and at night with the naked eye.

 This comet is said to have come close to Earth 50,000 years ago during the time of Neolithic humans. After that, it is now approaching the Earth.

'This comet has an orbit around the Sun. It passes through the outer reaches of the solar system. That's why it takes a long journey to orbit the Earth,' said the researchers
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE


1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 

1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

No comments

Powered by Blogger.